Emerging Trends in Human Resource Management:

வேலை மூலம் இயங்கும் இந்த உலகம் வேகமாக மாறி வரும் சூழ்நிலையின் ஒரு பகுதியாக, மனித வள மேலாண்மை (HRM) மாறி வரும் வேலை உலகத்தின் விளைவுகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். இந்நாளில் மனிதவள மக்களுக்கு என செயலிகள் வந்துவிட்டன. சிறந்த நேர கண்காணிப்பு செயலிகள் (employee monitoring app) நேர கண்காணிப்பு (employee monitoring) செய்வது மனிதவள உலகத்தில் ஒரு நல்ல புதிய யுக்தி. இந்த செயலிகள் மூலம் நேர மேலாண்மைக்கு வழிகாட்ட முடியும்; […]